17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை மாநகர காவல்துறை எல்.இ.டி திரை மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு….. பிரச்சாரம்

மதுரை மாநகர காவல்துறை எல்.இ.டி திரை மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு….. பிரச்சாரம்

எழுதியவர்: mohan April 3, 2020, 11:02 am

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி வாகனங்கள் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு எல்.இ.டி திரை மூலம் இரண்டு வாகனங்களில் காவல்துறையினர் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!