17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » இன்றைய நிகழ்ச்சி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை தெற்கு தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து ..

கீழக்கரை தெற்கு தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து ..

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2017, 6:49 pm

கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாள் தெற்குத் தெரு இளைஞர்கள் சார்பில் தெற்கு தெரு பள்ளி வளாகத்தில் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் ஜமாத்தார்களும் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!