17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் ஆணையர் எச்சரிக்கை!!!

காவல் ஆணையர் எச்சரிக்கை!!!

எழுதியவர்: mohan April 2, 2020, 6:48 pm

மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க ஏப்ரல் 14-ம் தேதி வரை இறைச்சி விற்பனை ரத்து என்று மதுரை ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார் என வாட்ஸ்அப்பில் சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்..இது முற்றிலும் தவறானது.. இவ்வாறான தவறான தகவலை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!