17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக மதிய உணவு.. தேவையுடையோர் தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்..

கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக மதிய உணவு.. தேவையுடையோர் தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்..

எழுதியவர்: ஆசிரியர் April 2, 2020, 4:11 pm

கீழக்கரை இராமநாதபுரம் சாலையில் உள்ள மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமமான பால்கரை கிராமத்தில் 55 குடும்பங்களுக்கு இன்று (02/04/2020) ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் உதவி தேவையுடையவர்கள் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளை +91 90872 58743 மற்றும் +91 96292 01155 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!