18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தமிழக அரசு அறிவித்த சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடக்கம்..

மதுரையில் தமிழக அரசு அறிவித்த சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் April 2, 2020, 2:56 pm

கொரோனோ வைரஸால் அன்றாட வருமானத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு விலையில்லா பொருள் மற்றும் பணம் வழங்கும் பணி மதுரை பகுதிகளில் தொடங்கப்பட்டது.

தற்சமயத் ரூபாய் 1000 மற்றும் குடும்பத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்டவை இலவசமாக மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் மற்றும் மருதுபாண்டியர் நகர் நியாயவிலைக் கடைகளில் இன்று (02/04/2020) முதல் வழங்கப்படும் எனவும், அதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் தினசரி 100 காடுகளுக்கு வீதம் கொடுக்கப்படும்.

இப்பொருட்கள் வழங்கும் பொழுது  போதிய இடைவெளி விட்டு பொதுமக்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு வழங்கப்பட உள்ளது.

 செய்தியாளர் வி காளமேகம்

மதுரை மாவட்டத்திலிருந்து

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!