18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நியாய விலை கடைகளில் விலையில்லா பொருள் மற்றும் பணம் வழங்கும் பணி தொடக்கம்….

நியாய விலை கடைகளில் விலையில்லா பொருள் மற்றும் பணம் வழங்கும் பணி தொடக்கம்….

எழுதியவர்: ஆசிரியர் April 2, 2020, 2:20 pm

தமிழக அரசு அறிவிப்பின் படி இன்று 2.03.20202 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகிலுள்ள காஞ்சிரங்குடி ஊராட்சி லெட்சுமிபுரம் நியாய விலை கடையில்  ₹1000/ மற்றும் இலவச பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி தொடங்கிவைத்தார். உடன் ஒன்றிய கவுன்சிலா் கோவிந்தமூர்த்தி , 5 வார்டு உறுப்பினர் பாக்கியராஜ்,  2 வார்டு உறுப்பினர் குமார், 8அவதி வார்டு உறுப்பினர் தமிழ் இலக்கியா ஆகியோர் கலந்து கொண்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!