17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் 10 .நாட்கள் இறைச்சி கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 10 .நாட்கள் இறைச்சி கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

எழுதியவர்: mohan April 2, 2020, 12:00 pm

வேலூர் அனைத்து இறைச்சி, மீன் கடை உரிமையாளர்களின் கூட்டம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் எஸ்.பி.பிரவேஸ் குமார், டிஆர்ஓ பார்த்தீபன் சுகாதார துணை இயக்குநர் (பொ) மணிவண்ணன் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் இறைச்சி, மீன் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி வரும் 4-ம் தேதியிலிருந்து 14-ம் தேதிவரை அனைத்து இறைச்சி , மீன் கடைகளை மூட உத்தரவிட்டார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!