18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு 300 நபர்கள் கைது

மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு 300 நபர்கள் கைது

எழுதியவர்: mohan April 1, 2020, 3:18 pm

கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை 23.03.2020 -ம் தேதி முதல் 31.03.2020- ம் தேதி வரை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு செய்து 300 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 752 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.144 தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்குக்கும் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு தருமாறும் அவ்வாறு இல்லாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!