18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக தேவையுடையோருக்கு பொருளுதவி..

கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக தேவையுடையோருக்கு பொருளுதவி..

எழுதியவர்: ஆசிரியர் April 1, 2020, 2:39 pm

கொரோனோ வைரஸினால் உலகமே ஸ்தம்பித்த நிலையில் இந்தியாவிலும் மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி வருமானத்தை நம்பி இருந்தவர்களின் வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையில்  கீழக்கரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஆதரவற்ற மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் நகர் செயளாலர் வாசிம்,நகர் துணை செயளாலர் ஹாதில்.  நகர் பொருளாலர் சாஹீல், இளைஞர் பாசறை துணை செயளாலர் அஹமது மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!