18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாகை மாவட்டம் பூம்புகார் சட்ட மன்ற தொகுதியில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 5 நபர்களை சுகாதாரத்துறை கண்டறிந்து.மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பியது.

நாகை மாவட்டம் பூம்புகார் சட்ட மன்ற தொகுதியில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 5 நபர்களை சுகாதாரத்துறை கண்டறிந்து.மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பியது.

எழுதியவர்: mohan April 1, 2020, 2:55 pm

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் ஆயப்பாடி பொறையாறு ஆகிய கிராமங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் பெயரில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை களிலிருந்தும் ஆய்வு மேற்கொண்டதில் 5 நபர்களின் வீடுகளை தனிமைப்படுத்தப்பட்டு. அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களது வீட்டிலுள்ள நபர்களுக்கும் கொரோனாதொற்று இருக்கிறதா என சோதனையும் நடைபெற்றுது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!