17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள உயர் சிகிச்சை பலநோக்கு மருத்துவமனை கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம்..

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள உயர் சிகிச்சை பலநோக்கு மருத்துவமனை கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் March 31, 2020, 7:46 pm

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர் சிகிச்சை பலநோக்கு மருத்துவமனை கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அனைத்து தளங்களும் சிறப்பு சிகிச்சை மையங்களாக இயங்கும் என்றும் 400க்கும் மேற்பட்ட படுக்கைகள் இங்கு அமைக்கப்படும் எனவும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 3000க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!