17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே 4725 லிட்டர் எரிசாரயம் பறிமுதல்

வாணியம்பாடி அருகே 4725 லிட்டர் எரிசாரயம் பறிமுதல்

எழுதியவர்: mohan March 31, 2020, 6:28 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனவாய் புதூர் பகுதியில் எரிசாரயம்பதுக்கி வைத்து இருப்பதாக எஸ்.பி. விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மது விலக்கு போலீசார் அந்த பகுதியில் உள்ள கோவிந்தராஜ் வீட்டில் அதிரடி சோதனை செய்தபோது 35 லிட்டர் கொள்ளவு கொண்ட 135 கேன்களில் இருந்த 4725 லிட்டர் எரிசாரயத்தை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!