18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை கஸ்டம்ஸ் தெருவில் இஃப்தார் நிகழ்ச்சி..

கீழக்கரை கஸ்டம்ஸ் தெருவில் இஃப்தார் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2017, 10:39 pm

கீழக்கரை கஸ்டம்ஸ் தெருவில் ஹிதாயத் இளைஞர் பேரவை சகோதரர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரளான கீழக்கரை இளைஞர்கள் மற்றும் ஜமாஅத் தார்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கஸ்ஸாலி ஆலிம் மற்றும் நபில் ஆகியோர் சிறப்பு உரையாற்றினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!