18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் இஸ்லாமிய சகோதரர்களால் வீடுவீடாக உணவு பொருட்கள் அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் இஸ்லாமிய சகோதரர்களால் வீடுவீடாக உணவு பொருட்கள் அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan March 31, 2020, 5:52 pm

இந்தியா முழுதும் 144 தடை உத்தரவின் காரணமாக, குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில், கிராமங்களில் வெளியே நடமாட முடியாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள சுமார் 100 வீடுகள் உள்ளது.

இவா்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் வெளிநாட்டிலிருந்து ரூபாய் 1 லட்சம் பண உதவி புரிந்து, இங்கே உள்ள நண்பர்களால் அரிசி 5 கிலோ, சமையல் எண்ணெய் 500ml, துவரை 500gm ,மளிகை பொருட்கள், காய்கறிகள், வாகனம் மூலம் வீடு வீடாக சென்று வழங்கினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!