17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் மாவட்டத்தில் 818 பேர் தனிமை – ஆட்சியர் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 818 பேர் தனிமை – ஆட்சியர் தகவல்

எழுதியவர்: mohan March 31, 2020, 3:04 pm

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 818 பேர் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் சிவனருள் தெரிவித்தார். பள்ளி, கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000 தற்காலிக படுக்கை தயார் நிலையில் உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!