17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே விஷமிகள் மலையில் தீ வைப்பு

ஆம்பூர் அருகே விஷமிகள் மலையில் தீ வைப்பு

எழுதியவர்: mohan March 31, 2020, 2:49 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் அருகே பைர பல்லி, துருஞ்சிமேடு வனப்பகுதியில் விஷமிகள் சிலர் தீ வைத்து உள்ளனர். தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!