மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 98 வது வார்டு பகுதியில் திருநகர், உச்சையதெரு ஆகிய பகுதிகளில்தெரு விளக்கு பழுதாகிஉள்ளது, பலமுறை புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை . 1 ஆண்டு காலம் மேல் இதே நிலைதான் நீடிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் மின்விளக்கு சரி செய்யாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் திருட்டு மற்றும் கொள்ளை அப்பகுதியில் மக்கள் பயத்திலும் உள்ளார்கள். மேலும் இரவு நேரங்களில் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா அப்பகுதி மக்களின் கேள்விக்குறியாகவே உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.