17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » KECT சார்பாக பல்வேறு போட்டிகள்..

KECT சார்பாக பல்வேறு போட்டிகள்..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2020, 7:11 pm

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை KECT சார்பாக உலகளவில் மழலைகளுக்கான போட்டி நடைபெற உள்ளது.

இந்த பேச்சு போட்டியில் கலந்து கொள்ள  குழந்தைகள் 12 வயதுக்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதில்..

குர்ஆன் போட்டி விரும்பிய ஒரு சூராவை ஒதலாம்_

பேச்சுப்போட்டி இதில் தலைப்பு :_

அல்லாஹ் என்றால் யார் ???_ இஸ்லாம் என்றால் என்ன ???_ நாம் ஏன் பிறந்தோம்???_

துஆ போட்டி – விரும்பிய துஆவை அரபியில் மற்றும் தமிழில் பொருளுடன் கூற வேண்டும்.

போன்றவை நடைபெற உள்ளது. இதில் கலந்து பொள்ள மழலைகளின் 2 நிமிட வீடியோவை பதிவு செய்து_

1. உங்கள் குழந்தையின் பெயர்: 2. தந்தையின் பெயர் : 3. முகவரி : 4. தொலைபேசி எண் :

ஆகியவற்றை கீழ்காணும் எண்ணிற்கு ஏப்ரல் 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்_

+91 9894054547 , +919790848139

குறிப்பு : விருப்பம் உள்ள குழந்தைகள் மூன்று போட்டிகளிலும் கலந்துக் கொள்ளலாம். வீடியோ அனுப்ப கடைசி நாள் 08/04/2020. மேலும்  வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!