17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நான்கு வழிச்சாலையில் தீ விபத்து..

மதுரையில் நான்கு வழிச்சாலையில் தீ விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2020, 6:54 pm

மதுரை மாவட்டம் திண்டுக்கல் திருநெல்வேலி நான்கு வழி சாலையில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்று தனக்கன்குளம்  சுமார் 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது

இதை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த திருமங்கலம் மற்றும் மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் திருமங்கலம் தீயணைப்பு துணையுடன் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ஐந்து விலை உயர்ந்த கார்கள் ஒரு இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!