17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை(KECT) தேவையுடையோருக்கு உணவுப் பொருள் வழங்கல்..

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை(KECT) தேவையுடையோருக்கு உணவுப் பொருள் வழங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2020, 6:48 pm

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை(KECT) தேவையுடையோருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.  தற்சமயம் அரசு இயற்றியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவினால். அன்றாட தினக்கூலி தொழிலாளிகளுக்கு உணவுத் தேவைக்கான 1000 மதிப்புள்ள பொருட்கள் கொடுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பல்வேறு குடும்பத்தினர பயனடைந்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!