கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை(KECT) தேவையுடையோருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. தற்சமயம் அரசு இயற்றியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவினால். அன்றாட தினக்கூலி தொழிலாளிகளுக்கு உணவுத் தேவைக்கான 1000 மதிப்புள்ள பொருட்கள் கொடுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பல்வேறு குடும்பத்தினர பயனடைந்து வருகின்றனர்.








You must be logged in to post a comment.