17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் வன விலங்கை வேட்டையாடிய நபர் கைது

ஆம்பூரில் வன விலங்கை வேட்டையாடிய நபர் கைது

எழுதியவர்: mohan March 30, 2020, 6:08 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் |காப்பு காடு, மத்தூர், தேவுடு, காணாறு பகுதியில் ஆகிய வனப் பகுதிகளில் தீ வைத்து விட்டு அங்கிருந்து ஓடிவரும் வன விலங்குகளை வேட்டையாடி வந்த சின்ன கொல்ல குப்பம் பகுதியை சேர்ந்த அபிமன்னன் என்பவனை வனத்துறையினர் கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!