18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை கிளையின் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை கிளையின் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2020, 5:29 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை கிளையின் சார்பில் 27-3-2020  அன்று குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் முதற்கட்டமாக 50 ஏழைக் குடும்பங்களுக்கு (800 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்) விநியோகம் செய்யப்பட்டது.

இதில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அரிசி 10கி, கோதுமை மாவு 1கி, சீனி 1கி, டீ தூள் 100கி, சேமியா 1, மிளகாய் தூள் 1, ஆயில் 1/2லி, உப்பு 1, து.பருப்பு 1கி ஆகிய பொருட்கள் அடங்கிய ஒரு செட் வழங்கப்பட்டது.

இதற்காக பொருளாதாரம் வழங்கிய அனைவருக்கும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!