சுதந்திர போராட்ட வீரர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 260வது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் உள்ள அவரது உருவச்சிலை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இராமநாதபுரத்தில் மன்னர் ரிபெல் சேதுபதி பிறந்த நாள் விழா..
எழுதியவர்: ஆசிரியர் March 30, 2020, 3:43 pm




You must be logged in to post a comment.