17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்பு குழு விழிப்புணர்வு கூட்டம்

கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்பு குழு விழிப்புணர்வு கூட்டம்

எழுதியவர்: mohan March 30, 2020, 2:52 pm

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் கே . ராஜு தலைமையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு விழிப்புணர்வு கூட்டம் இன்று ( 30 . 3 . 2020 ) நடைபெற்றது . மாவட்ட ஆட்சித்தலைவர் மரு . டி . ஜி . வினய் ,  , மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் ஆசீர்வாதம்  . காவல்துறை கண்காணிப்பாளர் திரு . மணிவண்ணன் , . , மாநகராட்சி ஆணையாளர்  . எஸ் . விசாகன் .  . , அரசு இராசாசி மருத்துவமனை முதலவர் மரு . சங்குமணி மாவட்ட வருவாய் அலுவலர் . பி . செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!