17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரங்கம்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

தரங்கம்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

எழுதியவர்: mohan March 30, 2020, 12:45 pm

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியால்   தமிழமெங்கும் ஏப் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தலைமையில் கிருமிநாசினி, முக கவசம், துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!