திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரானா தடுப்பு ஏற்பாடு குறித்து வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் கலெக்டர் சிவனருள் ஆம்பூர் MLA வில்வநாதன் வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி ஆம்பூர் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் தாசில்தார் செண்பகவள்ள) மருத்துவ அலுவலர் ஷர்மிளா தேவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.