18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர்பழைய பஸ் நிலையம் காய்கறி மார்கெட் அமைச்சர் ஆய்வு

வேலூர்பழைய பஸ் நிலையம் காய்கறி மார்கெட் அமைச்சர் ஆய்வு

எழுதியவர்: mohan March 29, 2020, 4:01 pm

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட காய்கறி மார்கெட்டை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு செய்தார். கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்று வியபாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் கலெக்டர் சண்முகசுந்தரம் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உதவி ஆணையர் மதிவாணன் DSP பாலகிருஷ்ணன், சுகாதார அலுவலர் சிவக்குமார்.மேற்பார்வையாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!