17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணி

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணி

எழுதியவர்: mohan March 29, 2020, 3:56 pm

மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணியாக சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவதற்காக மண்டலம் எண் . 1 வெள்ளிவீதியார் மேல்நிலைப்ப்ளளியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய சமையல் கூடத்தில் மற்றும்மண்டலம் எண் . 4 சுப்பிரமணியபுரம் சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய சமையல் கூடத்தில் ஆணையாளர் திரு . ச . விசாகன் IAS அவர்கள் இன்று ( 28 . 03 . 2020 ) ஆய்வு மேற்கொண்டார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!