17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா தடுப்பு நிதி.1 நாள் சம்பளம்.சத்துணவு ஊழியா் சங்கம் அறிவிப்பு.

கொரோனா தடுப்பு நிதி.1 நாள் சம்பளம்.சத்துணவு ஊழியா் சங்கம் அறிவிப்பு.

எழுதியவர்: mohan March 29, 2020, 3:51 pm

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை கொரோனா பாதிப்புக்காக வழங்குவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளார் நூர்ஜகான் தெரிவித்தார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் நூர்ஜ தான், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி கொண்டிருக்கும் சூழ்நிலையில் 44 ஆயிரம் சத்துணவு மையங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் 1 நாள் ஊதியத்தை கொரோனா பாதிப்புக்காக முதல்வர் சொன்ன நிவாரான நிதிக்கு அனுப்ப போவதாகவும். சுகாதார பணியாளர்கள் காவலர்களுக்கு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக பாராட்டுக்களை தெரிவிக்கிறது என தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!