18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாதுகாப்பு தூரத்தை பேணும் வகையில் கீழக்கரை நகராட்சி சார்பாக தடை கயிறு..

பாதுகாப்பு தூரத்தை பேணும் வகையில் கீழக்கரை நகராட்சி சார்பாக தடை கயிறு..

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2020, 2:29 pm

கோரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று இந்திய அரசால் 144 பிரகடனப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மக்கள் தேவையின்றி வெளியில் வரும் காரணத்தினால் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலஐ நிலவி வருகிறது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (29/03/2020) கீழக்கரை நகராட்சி சார்பில் அனைத்து கடைகளிலும் அனைத்து தெருக்களிலும் மக்கள் பாதுகாப்பு தூரத்தை கடைபிடிக்கும் வகையில் கயிறு கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவசியமில்லாமல் வெளியில் வரமுடியாமல் தடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கீழை நியூஸுக்காக.. SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!