உலகமெங்கும் கோரோனா வைரஸ் பாதிப்பு பரவி வரும் காரணத்தினால். இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை ஆகவே இந்திய அரசு 22.03.2020 முதல் 15.04.2020 வரை நாடுமுழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அறிவித்திருந்தது.
அன்று முதல் காவல்துறையினர் பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று எச்சரித்து தொடர்ந்து வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கீழக்கரை முக்கு ரோடு, டிஎஸ்பி அலுவலகம் மற்றும் முள்ளுவாடி ஸ்கூல் பகுதிகளில் வழிகளை அடைப்புகள் மூலம் அடைத்து பொதுமக்கள் ஊரைவிட்டு வெளியே செல்லாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
கீழை நியூஸுக்காக.. SKV சுஐபு









You must be logged in to post a comment.