திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர்சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் இறைச்சி கடைகளின் முன்பு ஞாயிற்றுக்கிழமையில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது. ஆம்பூர் வட்டாச்சியர் செண்பகவள்ளி அதிரடியாக சமூக இடைவெளியை பின்பற்றாத 7 இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்தார்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.