18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலீஸ் பாதுகாப்புடன் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை.

போலீஸ் பாதுகாப்புடன் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை.

எழுதியவர்: mohan March 29, 2020, 10:42 am

மதுரை பழங்காநத்தம் உழவர் சந்தையில் சுப்ரமணியபுரம் காவல்துறை ஆய்வாளர் சக்கரவர்த்தி  தலைமையிலான காவலர்கள் உழவர் சந்தைக்கு வரும் நபர்கள் போதிய இடைவெளி விட்டு காய்களை வாங்கி செல்லுமாறும் முக கவசம் அணிந்து வருமாறு குழந்தைகளும் வயதானவர்களும் உழவர் சந்தைக்கு வருவதை தவிர்க்குமாறும் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் வாங்கிச் செல்லுமாறு தினசரி கிடைக்கும் கூட்டம் அதிகமாக சேராது எனவும் மேலும் போதிய இடைவெளி விட்டு காய்களை வாங்கி செல்லுங்கள் 3 அடி இடைவெளி விடுங்கள் என ஒலிபெருக்கி மூலம் விற்பனை செய்து வருகிறார். மேலும் பாதுகாப்பிற்காக சுழற்சி முறையில் நான்கு காவலர்கள் ஒழுங்குபடுத்தும் முறையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!