ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற துணை சபாநாயகருமான சு. ரவி ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மருத்துவமனை மருத்துவர்கள் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.