17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜீவ்காந்தி கொலை வழக்கு ரவிச்சந்திரன் கொரோனா நிவாரணம் ரூ 5000

ராஜீவ்காந்தி கொலை வழக்கு ரவிச்சந்திரன் கொரோனா நிவாரணம் ரூ 5000

எழுதியவர்: mohan March 29, 2020, 9:16 am

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன் தனது வழக்கறிஞர் மூலம் சிறையில் வேலை செய்து சேமித்த ரூ 5000-த்தை தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!