கொரானா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நிவாரண நிதி வழங்க பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் ரூ 1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம், அதன் நிர்வாகிகள் இன்று வழங்கினர். ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா உடன் இருந்தார்.




You must be logged in to post a comment.