Mind Fresh Guidance and Counseling Centre, சார்பில் கொரானோ விழிப்புணர்வு மற்றும் இந்த ஊரடங்கு நாட்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துதல்
மற்றும் இந்த நாட்களில் ஏற்படும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கான இலவச அறிவுரை பகர்தல் மற்றும் வழிகாட்டல் Online வழியாக மன நல ஆலோசகர்களால் வழங்கப்படவுள்ளது.
இந்த சேவை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.இந்த ஊரடங்கு தினங்களில் மட்டும் இந்த இலவச மன நல ஆலோசனை மக்கள் நலனை கருத்தில்கொண்டு online வழியில் வழங்கப்படவுள்ளது.
இலவச மன நல ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்:- [email protected]
(இந்த இலவச சேவை கொரானா விடுமுறை தினங்களில் மட்டுமே.)




You must be logged in to post a comment.