கொரோனா வைரஸால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தா அரசாங்க விதித்த ஊரடங்கு சட்டத்தால் மக்கள் அவசிய பொருள் வாங்க மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இராமநாதபுரம் நகராட்சியில் காய்கறி மற்றும் பல விற்பனைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்திடும் வகையில் அனைத்து காய்கறி, மற்றும் பழக்கடைகளை இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அமைத்துள்ளார்கள்.
காய்கறிகடைகளை அமைத்தது மட்டுமல்லாமல் Safe Social Distance எனும் பாதுகாப்பான இடைவெளியை பேணும் வகையில் அடையாளங்கள் போடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதை.
அதே போல் பரமக்குடியிலும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட காய்கறி கடை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.







You must be logged in to post a comment.