மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூரில் செல்வி, அர்சுணன் இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் உத்தப்பநாயக்கனூர், வாடிப்பட்டி, மாரிபட்டி, காமராஜ் நகர், அய்யன் கோவில்பட்டி, மொன்டிகுண்டு போன்ற ஊர்களில் சென்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
மக்களின் பாதுகாப்பு கருதி சுகாதார பணிகளை மேற்கொண்ட ஊரட்சி மன்ற தலைவர் செல்வி, அர்சுனனைஅந்த பகுதி மக்கள் இது போன்று மக்களுக்காக சேவை செய்யும் ஊராட்சி மன்ற தலைவரே உத்தப்ப நாயக்கனூருக்கு மிகவும் அவசியம் என பாராட்டி வருகின்றனர்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.