17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் அதிகாரிகள் சோதனையுடன் நாளை (29/03/2020) முதல் உள்ள புதிய விதிமுறை பற்றிய அறிவுறுத்தல்…

கீழக்கரையில் அதிகாரிகள் சோதனையுடன் நாளை (29/03/2020) முதல் உள்ள புதிய விதிமுறை பற்றிய அறிவுறுத்தல்…

எழுதியவர்: ஆசிரியர் March 28, 2020, 11:53 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசில்தார் வீர ராஜா, காவல்துறை ஆய்வாளர் தங்க கிருஷ்ணன்? நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தலைமையில் காவல்துறை நகராட்சி துறை வருவாய்த் துறை அலுவலர்கள் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் சென்று ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.

இந்த ஆய்வின் போது அதிகாரிகள் விதிமுறைகளை கூறியும் நாளை (29/03/2020) முதல் காலை 6.00 முதல் பகல் 2:00 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர், மேலும் விதி மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவுறுத்தினார்கள்.

கீழை நியூஸுக்காக SKV முகம்மது சுஐபு,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!