18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் புதிய இடத்தில் உழவர் சந்தை செயல்பாடு

காட்பாடியில் புதிய இடத்தில் உழவர் சந்தை செயல்பாடு

எழுதியவர்: mohan March 28, 2020, 12:07 pm

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடியில் உழவர் சந்தை செயல்பட்டு வந்தது. மக்கள்அங்கு கூட்டம் கூட்டமாக கூடியதால் சந்தை ரத்து செய்யப்பட்டது கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி தற்காலிக உழவர்சந்தையை காட்பாடிகாந்திநகர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் காய்கறி விற்பனை காலையில் துவங்கியது. இடைவெளிவிட்டு நின்று பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!