கொரோனா தொற்று காரணமாக மதுரை மாநகராட்சி ஆணையாளர்
அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் சாலை முழுவதும் தெளிக்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இதனை தெளிக்கும் பணிகளை மேற்பார்வையில் செய்து வருகிறார்கள் .குறிப்பாக மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசியநெடுஞ்சாலை டிவிஎஸ் நகர் மாடக்குளம் மெயின் ரோடு அக்ரஹாரம் மருதுபாண்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிளீச்சிங் போடறது தெளிக்கப்பட்டது .இது தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.