திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் தென்னரசு ஜோலார்பேட்டையில் ரூ 1 கோடி மதிப்பிலான தனது வீட்டை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ள அதற்கான கடிதத்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் திலீபனிடம் வழங்கினார்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.