17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் தடையின்றி கிடைக்க 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்:- தமிழக அரசு “எண்கள்”அறிவிப்பு..

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் தடையின்றி கிடைக்க 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்:- தமிழக அரசு “எண்கள்”அறிவிப்பு..

எழுதியவர்: Askar March 27, 2020, 10:46 pm

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் தடையின்றி கிடைக்க 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிப்பு.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் தடையின்றி கிடைக்க 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 மாநில கட்டுப்பாட்டு மைய எண்- 1070

 தலைமை செயலக கட்டுப்பட்டு மைய எண் – 044-2567 1764, 2657 1012

மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண் – 1077

அம்மா அழைப்பு மைய எண் – 1100-ல் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!