18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கீழக்கரையில் ஆய்வு……

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கீழக்கரையில் ஆய்வு……

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2020, 2:45 pm

கீழக்கரையில் இன்று (27.03.2020)  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நகரில் உள்ள அனைத்து பகுதியிலும் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது  காவல்துறை பாதுகாப்பு மற்றும் நகராட்சியின் சுகாதார பணி பற்றிய கேட்டறிந்தார்.

இந்ந ஆய்வின் போது ஆட்சியருடன் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன், ஆய்வாளர் தங்ககிருஷ்ணன்,  சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன், தனிபிரிவு தலைமைக்காவலர் முத்துசெல்வம், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலெட்சுமி நகராட்சி மற்றும் ஊழியர், சுகாதாரத்துறையினர், மாவட்ட ஆட்சியாளரிடம் கீழக்கரை நகர் பற்றி தெளிவாக விளக்கினார்கள்.

கீழை நீயூஸுக்காக  SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!