இராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வி துறை, முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி அறிவுறுத்தல் படி, மாவட்ட கல்வி அலுவலர்
பால தண்டாயுதபாணி (மண்டபம்), முத்துச்சாமி (ராமநாதபுரம்) வழிகாட்டுதல்படி ராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை பணியாளர்களுக்கு, ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ்(ராமநாதபுரம்),பாலமுருகன் (மண்டபம்), ராமநாதபுரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் துணைத் தலைவர் ஜெயக்குமார், ஜூனியர் ரெட் கிராஸ் உறுப்பினர் ராஜன், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.அல்லியிடம் முக கவசங்கள் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட மருந்தாளுனர்கள் சங்க மாவட்ட செயலர் ராஜா கலந்து கொண்டார். காவல் துறையினருக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் ஜேஆசி., சார்பில் முக கவசம் சப்ளை
எழுதியவர்: mohan March 27, 2020, 2:46 pm




You must be logged in to post a comment.