18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை பகுதிகளில் தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி இணைந்து கிருமிநாசினி தெளிப்பு..

மதுரை பகுதிகளில் தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி இணைந்து கிருமிநாசினி தெளிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2020, 2:17 pm

மதுரை பகுதிகளில் தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி இணைந்து கிருமிநாசினி தெளித்தனர்.

மதுரை தீயணைப்பு துறையினரும் மற்றும் மதுரை மாநகராட்சியில் இணைந்து மதுரையில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக அண்ணா நகர், தாசில்தார் நகர் மற்றும் மதுரையில் முக்கியமான பகுதிகளில் தீயணைப்பு துறையினர் இணைந்து தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமிநாசினி கலந்து பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், சாலைகளுக்கும் கிருமிநாசினிகள் அடித்தனர். இது மதுரை மாநகர் முழுவதும் தினசரி விரிவுபடுத்தப்பட்டு மீண்டும் தெளிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!