18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்கள் 2 மீட்டர் இடைவெளி விட்டு காய்கறிகள் வாங்கிச்செல்ல காவல்துறை அறிவுரை.

பொதுமக்கள் 2 மீட்டர் இடைவெளி விட்டு காய்கறிகள் வாங்கிச்செல்ல காவல்துறை அறிவுரை.

எழுதியவர்: mohan March 27, 2020, 2:17 pm

கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் இன்று 27.03.2020- ம் தேதி பி.பி.குளம் உழவர் சந்தையில் பொதுமக்கள் அனைவரும் காய்கறிகளை 2 மீட்டர் இடைவெளியில் நின்று வாங்கிச்செல்கின்றனர். அதற்கான முழு ஏற்பாட்டையும் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி தல்லாகுளம் காவல் ஆய்வாளர் . மலைச்சாமி  சிறப்பாக செய்துவருகிறார்கள். மேலும் பொதுமக்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பியும் வைத்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!