17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை சுற்று வட்டார பகுதி முழுவதும் தீயணைப்புத்துறையினர் கிருமி நாசினி தெளிப்பு……

கீழக்கரை சுற்று வட்டார பகுதி முழுவதும் தீயணைப்புத்துறையினர் கிருமி நாசினி தெளிப்பு……

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2020, 1:38 pm

உலகமெங்கும் கோரோனா தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு கீழக்கரை நகர் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

இப்பணியில் சம்பத்குமார் ஏர்வாடி தீயணைப்பு நிலையம் அதிகாரி தலைமையில் மகேஸ்வரன் தலைமை தீயணைப்பு வீரர் மோகன், பரமசிவம், கார்த்திக், பாலச்சந்திரன்,  ஆதி சுடலை, ஆகியோர் தீயணைப்பு வாகனத்தில் மருந்துகளை நகர் பகுதி முழுவதும் தெளித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

கீழை நியூஸுக்காக.. SKV முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!